Monday 2 March, 2009

துணையெழுத்து - படித்ததில் பிடித்தது

திரு எஸ்.இராமகிருஷ்ணன் எழுதிய "துணையெழுத்து" நூலில் இருந்து சில துளிகள்,



  1. இழந்து விட்டோம் என்று எதையும் நினைத்து கவலைப்படாமல் மீண்டும் விரும்பியதை உண்டாக்கி கொள்வது தான் வாழ்வின் சாரம்.

  2. நம்மை விடப்பலவீனர்களின் மீது வன்முறையை செலுத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.

  3. உலகின் ஒவ்வொரு காரியமும் ஏதோவொரு அங்கீகாரத்திற்காக காத்து கொண்டிருக்கிறது.


கவிதைகள் :



  1. இருள் என்பது குறைந்த ஒளி - பாரதியார்

  2. சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது - பிரமிள்

No comments: